Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: முன்னாள் அமைச்சர் திமுகவில் இணைந்தார்…!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து மக்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது .இதனால் திமுக அரசு மக்களால் பாராட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் திமுகவில் மக்கள் நீதி மையத்தைச் சேர்ந்த பலரும் முன்னதாக இணைந்தனர். இதனைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் முதல்வர் முக ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிறகு பேசிய அவர், “ஸ்டாலின் இந்தியாவையே திரும்பிப் பார்க்கும் வகையில் ஆட்சி செய்து வருகிறார். சமூக நீதி காத்த வீரராக திகழ்கிறார். தேர்தல் காலத்தில அறிவித்த திட்டங்களை படிப்படியாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |