MECON Limited நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: Assistant Manager, Deputy Manager, Medical Officer, Manager, Senior Manager, Specialist, AGM & DGM
காலி பணியிடங்கள் – 26
கல்வித் தகுதி: Degree
வயது 0: 30- 47
சம்பளம்: மாதம் ரூ.20,600 -ரூ.73,000
தேர்வு முறை: Personal Interview
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 24
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
http://www.meconlimited.co.in/Writereaddata/Downloads/2021.05.17LateralNewAdvt.pdf