Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு… ரூ.56,900 சம்பளத்தில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள் : 3

பணியின் பெயர் : Havaldar

கல்வித் தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு: 27 வயதுவரை

சம்பளம்: மாதம் ரூ.18,000/- முதல் ரூ.56,900/- வரை

தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, கள சோதனை

விண்ணப்பிக்க கடைசி தேதி 14.07.2021

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்.

https://www.cbic.gov.in/htdocs-cbec/deptt_offcr/vacancy_circ

Categories

Tech |