MECON Limited நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணி: Assistant Manager, Deputy Manager, Medical Officer, Manager, Senior Manager, Specialist, AGM & DGM
காலி பணியிடங்கள் – 26
விண்ணப்பிக்க கடைசி தேதி – 24.07.2021
வயது வரம்பு:.30 முதல் 47 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்
கல்வித் தகுதி: Engineering/ Degree/ PG Degree/ PG Diploma/ MBA/ CA/ MBBS
சம்பளம்: மாதம் ரூ.20,000 முதல் ரூ.73,000 வழங்கப்படுகிறது.
தேர்வு முறை: Personal Interview
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
http://www.meconlimited.co.in/Writereaddata/Downloads/2021.05.17LateralNewAdvt.pdf