Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு… தமிழ்நாடு மின்சாரத்துறையில் அருமையான வேலைவாய்ப்பு…!!!

மின்சார துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நிறுவனம்: மின்சாரத்துறை

பணி: எலக்ட்ரீசியன், வயர்மேன்

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி

காலிப்பணியிடங்கள்: 30

சம்பளம்: மாதம் ரூ. 6,000 முதல் ரூ. 8,000

இந்த பணிக்கு எப்படி விண்ணப்பிப்பது உள்ளிட்ட எல்லா விபரங்களையும் தெளிவாக தெரிந்துக்கொள்ள கீழே உள்ள லிங்க்கை அணுகவும்.

Categories

Tech |