Indian Statistical Institute நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நிறுவனம்: Indian Statistical Institute
பணி: டிரைவர், சமையலர், எலக்ட்ரீசியன்
சம்பளம்: ரூ. 19,000 வரை
காலி பணியிடங்கள்: 45
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை23
இந்த பணிக்கு எப்படி விண்ணப்பிப்பது உள்ளிட்ட எல்லா விவரங்களையும் தெளிவாக தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அணுகவும்.
https://youtu.be/V9Am6jbJazo