Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு….! அலைச்சல் ஏற்படும்….! சிக்கல்கள் வரும்….!!

விருச்சிகம் ராசி அன்பர்களே.! வழக்கமான பணிகளில் சுணக்கம் ஏற்படும்.

இன்றைய நாள் அலைச்சல் கொஞ்சம் அதிகமாக இருக்கும். ஆதாயம் குறைவாக கிடைக்கும். வழக்கமான பணிகளில் சுணக்கம் ஏற்படும். வரவை விட எதிர்பார்த்த செய்த காரியம் ஒன்றில் திடீரென செலவுகள் அதிகரிக்கும். வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை இப்போது செய்ய வேண்டாம். காரியங்களில் கவனம் வேண்டும். விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும். திடீரென்று சிக்கல்கள் வரும். அரசு பள்ளிகளில் எதிர்பார்த்த உதவிகள் தடைகளுக்குப் பின் கிடைக்கும்.  வாழ்க்கையில் சில இறுக்கமான சூழல் இருந்தாலும் அதனை நீங்கள் சமாளித்துக் கொள்வீர்கள்.  குடும்ப பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும். அலட்சியம் காட்ட வேண்டாம். அதிகபடியான நம்பிக்கை வேண்டாம்.

வாடிக்கையாளரிடம் அன்பை வெளிப்படுத்த வேண்டும். காதலில் உள்ளவர்களுக்கு மன மகிழ்ச்சி பொங்கும். காதலில் உள்ள பிரச்சனைகள் சரியாகும்.  காதல் திருமணத்தில் போல் முடியும் முயற்சி மட்டும் செய்ய வேண்டும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய அக்கறை அதிகமாக இருக்கும். கல்வியில் முன்னேற்றம் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் மென்மேலும் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                                          அதிர்ஷ்டமான எண்:   6 மற்றும் 8                                                                                                                அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள்

Categories

Tech |