Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு….! புத்தி கூர்மை இருக்கும்….! நிதானம் வேண்டும்….!!

தனுசு ராசி அன்பர்களே.! பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

இன்று நேரில் சந்திக்கும் நண்பர்கள் மூலம் நெஞ்சம் மகிழும். நீங்கள் வாழ்க்கையில் ஏற்றம் இறக்கமான சூழலை அனுபவித்தவர்கள். இப்பொழுது அது சரியாகிவிடும். ஏற்றங்கள் கண்டிப்பாக இருக்கின்றது. பிரச்சனை இல்லாத வாழ்க்கை இருக்கும். எதிர்கால வளர்ச்சிக்கு திட்டங்கள் இருக்கும். அதனை செயல்படுத்த கூடிய அளவில் உங்களுடைய புத்தி கூர்மை இருக்கும். எதையும் யோசித்துச் செய்ய வேண்டும். சகோதர வழியில் எதிர்பார்த்த பணம் வந்து சேரும். பண வரவு சிறப்பாக இருக்கும். சேமிப்பு முக்கியம். கடன் வாங்கி எந்த ஒரு வேலையிலும் ஈடுபட வேண்டாம். தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும். பிறர் விஷயங்களில் தலையிடாமல் இருக்க வேண்டும். யாரை பற்றியும் குறைகள் எதுவும் சொல்ல வேண்டாம்.

பயணங்களில் அலட்சியம் காட்டி எந்த ஒரு வேலையிலும் ஈடுபட வேண்டாம். மன உளைச்சல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். காதல் கைகூடிவிடும். பிரச்சனைகள்  சரியாகி விடும். மாணவர்களுக்கு எதையும் சிறப்பாக செய்தால் முன்னேற்றம் ஏற்பட்டு விடும். கல்வியில் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                        அதிர்ஷ்டமான எண்:   3 மற்றும் 4                                                                                                                            அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் நீலம்

Categories

Tech |