Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு….! எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்…..! சிக்கனம் வேண்டும்….!!

மகரம் ராசி அன்பர்களே.! தேவைகள் கண்டிப்பாக பூர்த்தியாகிவிடும்.

இன்று வாழ்க்கை தேவைகள் கண்டிப்பாக பூர்த்தியாகிவிடும். சிலருக்கு வீடு கட்டும் முயற்சியில் இருந்த தடை விலகி செல்லும். குடும்பப் பொறுப்புகளை மட்டும் உணர்ந்து கொண்டு நடக்க வேண்டும். தேவையில்லாத விவகாரங்களில் எப்பொழுதும் ஈடுபடவேண்டாம். வெளிநாட்டு தொடர்புடைய விஷயங்கள் நல்ல பலனைக் கொடுக்கிறது. வேலையில் இருந்த கஷ்டங்கள் கஷ்டங்கள் அனைத்தும் குறைந்துவிடும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பண வரவு சீராக இருக்கும். சின்னச் சின்ன வாக்குவாதங்கள் உருவாகி குடும்பத்தில் ஒற்றுமை குறையும். சுபகாரியப் பேச்சுக்கள் சில தடைகளுக்குப் பின்னர் நடக்கும். தேவையில்லாமல் கடன் வாங்க வேண்டாம்.

சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். சில நேரங்களில் மனத்திற்குள் வருத்தங்கள் ஓடிக்கொண்டிருக்கும். காதலைப் பொறுத்தவரை பிரச்சினைகள் இருக்காது. மாணவர்கள் சிறப்பாக செயல்பட முடியும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயம் நீங்கி வாழ்வில் வெற்றி அடைய முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                                              அதிர்ஷ்டமான எண்:   2 மற்றும் 5                                                                                                                  அதிர்ஷ்டமான நிறம்: பிங்க் மற்றும் ஆரஞ்சு

Categories

Tech |