சூரியனின் வீசும் புயலால் பூமியிலுள்ள தொலைத்தொடர்பு பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரியனின் கோள உச்சத்தில் பூமியை நோக்கி வீசும் புயல் மணிக்கு 16 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் இருக்கும். இன்று பூமியை நெருங்கும் சூரிய புயல் பூமியை வெளிப்புற மண்டலத்தை வெப்பம் ஆக்குவதால் ஜிபிஎஸ், செல்போன் சிக்னல், செயற்கைக் கோள் தொலைக்காட்சிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.
Categories