Categories
கால் பந்து விளையாட்டு

தோல்வியடைந்த கோபத்தில்…. இத்தாலி ரசிகர்களை தாக்கிய இங்கிலாந்து ரசிகர்கள்…!!!

யூரோ கால்பந்து இறுதிப் போட்டியில் இத்தாலி அணி இங்கிலாந்தை வீழ்த்தியது. இதனால் ஆத்திரம் அடைந்த இங்கிலாந்து ரசிகர்கள் மைதானத்தில் இருந்து வெளியே வந்த இத்தாலி ரசிகர்களை தாக்க துவங்கின.ர் இந்த ஆட்டம் இங்கிலாந்தின் வெம்பிலி மைதானத்தில் நடைபெற்றதால் இங்கிலாந்து ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இதனால் அந்த இடம் கலவரம் போல் காட்சியளித்தது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

https://youtu.be/fZADLaZ5zrU

Categories

Tech |