Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

BE, B.Tech, படித்தவர்களுக்கு…. ஆதார் துறையில் அருமையான வேலை… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

ஆதார் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ஆதார் துறை

பணி: Assistant Manager

கல்வித்தகுதி: BE, B.Tech, MCA, BCA, BBA, BSC computers

சம்பளம்: ரூ.7,000 முதல் அதிகபட்சம் ரூ.8,050

வயது வரம்பு: 50 வரை

தேர்வு செய்யும் முறை: தேர்வு மற்றும் நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.07.2021

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Job Description – NISG

Categories

Tech |