நாம் தமிழர் கட்சி சார்பாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசியில் கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் சார்பாக போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டம் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பதனால் மத்திய மாநில அரசுகளை கண்டித்து நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.