Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: தமிழகத்தில் ஜூலை-21இல் – அரசு மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களால் வருடந்தோறும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஈகைத் திருநாள் எனப்படும் பக்ரீத் இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. இந்நிலையில் ராமநாதபுரம், திருநெல்வேலி உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று துல் ஹஜ் மாத முதல் பிறை ஹரியத் முறைப்படி தென்பட்டது.

இதையடுத்து இந்த ஆண்டுக்கான பக்ரீத் பண்டிகை ஜூலை 21ஆம் தேதி கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். அதன்படி இன்று துல் ஹஜ் மாத முதல் பிறை என்று அரசு முறைப்படி நிச்சயிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |