Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு….! நிதானம் வேண்டும்….! விட்டுக்கொடுக்க வேண்டும்….!!

தனுசு ராசி அன்பர்களே.! உங்களுடைய வார்த்தைக்கு மதிப்பு இருக்கும்.

இன்று உங்களுக்கு சந்திராஷ்டம தினம் முடிந்துவிட்டதினால் மனதில் உள்ள குழப்பங்கள் சரியாகிவிடும். எந்த பிரச்சினையும் இல்லை. பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவை கொடுக்கும். எதிரிகளின் தொல்லை இல்லாமல் நிம்மதியாக இருப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களுக்கு நல்ல பெயர் இருக்கின்றது. தொழில் வியாபாரத்தில் செலவுகள் அதிகரித்தாலும் எல்லாம் சிறப்பாக நடக்கும். உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களின் செயல்களால் உங்களுக்கு கோபம் உண்டாகும். நிதானமாக பேச வேண்டும். விட்டுக்கொடுத்து பேசுவது நல்லது. பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் நல்ல பெயர் இருக்கும். உங்களுடைய வார்த்தைக்கு மதிப்பு இருக்கும்.

உங்களுடைய சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்க கூடிய சூழல் இருக்கும். மேலதிகாரிகளிடம் கொஞ்சம் பார்த்து பணிவாக பேசவேண்டும். காதல் கைக்கூடி வரும். காதல் சிரமத்தை ஏற்படுத்தும். பிரச்சனைகள் இருந்தால் கூட சரியாகிவிடும். காதல் மீது நம்பிக்கை ஏற்படும். மாணவர்களுக்கு படிப்பின் மீது அக்கறை இருக்கும். சாதிக்க கூடிய வாய்ப்புகள் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                                                அதிர்ஷ்டமான எண்:   5 மற்றும் 6                                                                                                                  அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் வெளிர் நீலம்

Categories

Tech |