Categories
மாநில செய்திகள்

BREAKING: விரைவில் பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு – TRB உத்தரவு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டது. அந்த வகையில் TET தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ள நிலையில், ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்ட டெட் தேர்வு, உதவிப் பேராசிரியர் நியமனம், பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான ஆயத்த பணிகள், வினாத்தாள் தயாரிப்பு பணிகளுக்காக கல்லூரி பேராசிரியர்களை டிஆர்பி தேர்வு செய்து வருகிறது.

வினாத்தாள் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக பயிற்சி மையங்களின் பட்டியலை அனுப்பவும், டியூசன் நடத்தாத பேராசிரியர்களின் பட்டியலை பாட வாரியாக அனுப்பவும், கல்லூரி கல்வி இயக்கத்துக்கு TRB உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |