தமிழ்நாடு அரசு மீன்வளத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது .இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: அலுவலக உதவியாளர் .
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31. 7. 2021.
சம்பளம்: 15 ,600 முதல் 50,000.
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி, சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்கவேண்டும்.
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://fisherie.stn.gov.in என்ற இணையதளத்தில் பார்க்க வேண்டும்.