ஆதார் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு தகுதியும் விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி:அசிஸ்டன்ட் மேனேஜர்.
கல்வித்தகுதி: BE/MBA/MCA /BBA /BSC(COMPUTERS)
விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.07.2021.
தேர்வு செய்யப்படும் முறை:எழுத்துத்தேர்வு, நேர்காணல்.
அனுபவம்: குறைந்த பட்சம் இரண்டு வருட அனுபவம்.
மேலும் குறித்த முழுமையான தகவலை அறிந்து கொள்ள https://careers.nisg.org/