Categories
மாநில செய்திகள்

இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ லிஸ்ட்…..!!!!

எழும்பூர் பகுதி, சைடனாமஸ் ரோடு ஒரு பகுதி, பிடி முதலி தெரு, நாவல் மருத்துவமனை ஈரோடு, பெரம்பூர் பேரக்ஸ் ரோடு ஒரு பகுதி, வேப்பேரி நெடுஞ்சாலை, ஜெனரல் காலின்ஸ் ரோடு, குறவன் குளம், நேரு வெளி விளையாட்டு அரங்கம், ஹன்டர்ஸ் ரோடு ஒரு பகுதி, ஆரணி முத்து தெரு, மாணிக்கம் தெரு பகுதி, கேசவ பிள்ளை பார் ஹவுசிங் போர்டு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் என்று நிறுத்தப்படும். மின் பராமரிப்பு பணிகளுக்காக இன்று மின் வினியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |