சாம்சங் இன்று மதியம் சரியாக 12 மணிக்கு அதன் எஃப்22 மாடல் ஸ்மார்ட்போனை வெளியிடுகிறது. 11,499 மதிப்புள்ள இந்த ஸ்மார்ட்போனில் 6,000 எம்ஏஎச் பேட்டரி, 48 மெகா பிக்சல் கேமரா உட்பட நான்கு கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. 4 ஜிபி,64 ஜிபி மற்றும் 6gp/128 ஜிபி என இரண்டு மாடல்களும் கருப்பு மற்றும் நீலம் ஆகிய நிறங்களிலும் இது கிடைக்கிறது. பிளிப்கார்ட் மற்றும் சாம்சங் ஸ்டோரில் மட்டுமே இது கிடைக்கும்.
Categories