Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு… பல்கலைக்கழகத்தில் அருமையான வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!

தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிறுவனம் – TANUVAS

பணியின் பெயர் – Assistant Professor

பணியிடங்கள் – 49

கடைசி தேதி – 30.07.2021

கல்வித்தகுதி: டிகிரி

தேர்வு செய்யும் முறை: எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் தேர்வு

Categories

Tech |