ஈரானில் நசீரியா என்ற பகுதியில் உள்ள போனா சிறப்பு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. ஆக்சிஜன் டேங்க் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 58 பேர் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் 44 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏப்ரல் மாதம் ஈரான் தலைநகர் பாக்தாத்தில் உள்ள மருத்துவமனையில் இதேபோல தீவிபத்து ஏற்பட்டு அதில் 82 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Categories