Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

மாதம் ரூ.13,668 சம்பளத்தில்… சி.எம்.சி மருத்துவமனையில் பல்வேறு காலியிடங்கள்…. உடனே விண்ணப்பியுங்கள்…!!!

வேலூரில் உள்ள சி.எம்.சி மருத்துவமனையில் (Christian Medical College, Vellore ) பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: சி.எம்.சி மருத்துவமனை

பணியின் பெயர்கள் : Electrician/ Mechanic/ Officer & +15 பணிகள்

சம்பளம்: ரூ.13,668 முதல் மாத சம்பளம்

கடைசி தேதி: 19/07/2021

இந்த வேலையைப் பற்றிய கூடுதல் தகவல்கள் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது உள்ளிட்ட தகவல்களை விரிவாக தெரிந்துகொள்ள கீழ்காணும் வீடியோ லிங்கை கிளிக் செய்யவும்.

PDF Link & Apply Link : https://clin.cmcvellore.ac.in/cmcapp/…

Categories

Tech |