தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கைத்தறி துறையின் ஆய்வு கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், அரசு ஊழியர்கள் வாரம் இரண்டு நாட்கள் கைத்தறி ஆடைகள் கட்டாயம் அணிய வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார். கைத்தறி கைத்திறன் துணிநூல் மற்றும் கதர் துறை ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவுரை செய்கிறார் என்றும் கூறப்படுகிறது. மேலும் நெசவாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் அரசின் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் அமைய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் கைத்தறி நெசவு தொழில் வளர்ச்சி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Categories