Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு…. வெளியான மகிழ்ச்சி தரும் அறிவிப்பு….!!!!

மத்திய அரசு கடந்த சில மாதங்களாக நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு பல்வேறு நிதி உதவிகளை தொடர்ந்து அளித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் பயன் அடைந்துள்ளனர். அதிலும் குறிப்பாக விவசாயிகளுக்கு பல்வேறு நிதிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிரதமர் கிசான் யோஜனா திட்டம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 4 மாத இடைவெளியில் 2000 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது.

இந்தத் திட்டத்தில் இதற்கு முன்னர் 2 ஹெக்டேருக்கு குறைவான சாகுபடி நிலம் கொண்ட விவசாயிகளுக்கு மட்டுமே நிதி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது நாட்டின் எந்த விவசாயியும் இந்தத் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சி தரும் அறிவிப்பாக அமைந்துள்ளது.

Categories

Tech |