Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்” நடைபெற்ற ஆலோசனை கூட்டம்…. பங்கேற்ற அதிகாரிகள்….!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் மாவட்டச் செயலாளர் நக்கமங்கலம் காளிமுத்து தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் கருப்பையா, நகர செயலாளர் காமாட்சி, ராஜபாளையம் நகரச் செயலாளர் செல்வக்கனி, வத்ராப் ஒன்றிய செயலாளர் வேலுச்சாமி, வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜேஷ் மற்றும் ஒன்றிய நகர நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |