Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இந்த சாலை சீரமைக்கப்படுமா…? சிரமப்படும் வாகன ஓட்டிகள்…. பொதுமக்களின் எதிர்பார்ப்பு….!!

வரலொட்டி கிராமத்திலிருந்து சேதமடைந்துள்ள சாலை சீரமைக்கப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள வரலொட்டி கிராமத்தில் இருந்து பாலவநத்தம் செல்லும் ரோட்டில் நாகம்பட்டி வரை சாலை முழுவதுமாக சேதமடைந்து காணப்படுகின்றது. மேலும் நாகம்பட்டி அருகிலுள்ள ரயில்வே சுரங்கப் பாதையிலும் கான்கிரீட் பெயர்ந்து வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதனை சீர் அமைப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

Categories

Tech |