எம் ஐ நிறுவனம் தன்னுடைய எம்.ஐ 10T ஸ்மார்ட் போனுக்கு ரூபாய் 11,000 வரை தள்ளுபடியை வழங்கியுள்ளது. அதன்படி, இன்று இரவு 8 மணி முதல் 12 மணி வரை நடைபெறும் “பிக் என் சூஸ்” என்ற சலுகையில் இந்த சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதேபோல இன்று மாலை 4 மணிக்கு ரூ.99, ரூ.299, ரூ.499, ரூ.999 என சலுகை விலையில் பல பொருட்கள் விற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories