Categories
மாநில செய்திகள்

விஜய்க்கு அபராதம் விதித்த நீதிபதி யார் தெரியுமா…? நீங்களே பாருங்க…!!!

நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராயல்ஸ் காரை இறக்குமதி செய்தார். இந்த காருக்கு வரி விதிக்க தடை கோரியிருந்தார். அந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது மட்டுமல்லாமல், நடிகர் விஜய் ஒரு லட்சம் அபராத தொகையை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இரண்டு வாரத்தில் செலுத்தவும் ஆணை பிறப்பித்துள்ளது.

விஜய்க்கு அபராதம் விதித்த நீதிபதி எம் எஸ் சுப்ரமணியம் யார் என்பதைப் பற்றி இது தெரிந்து கொள்வோம். இவர் புதிய தலைமை செயலக முறைகேடு புகார் தொடர்பான விசாரணை ஆணையம் கண்துடைப்பு என விமர்சித்தவர். அரசு அலுவலர்களின் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். இன்னும் வேகமாக இயக்க வேண்டுமென தனது அறையில் சிசிடிவி கேமராவை பொருத்தி கொண்டவர். அனைத்து அரசு துறைகளில் ஊழல் தடுப்பு பிரிவு தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்த அனைத்து பெருமையும் இவரை மட்டுமே சாரும்.

Categories

Tech |