Categories
வேலைவாய்ப்பு

10th, 12th, Diploma முடித்தவர்களுக்கு…. இந்திய கடலோர காவல் படையில் வேலை…. இன்றே கடைசி நாள்…..!!!

இந்திய கடலோர காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலி பணியிடங்கள்: 350
பணியிடம்: நாடு முழுவதும்
கல்வித்தகுதி: 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, Diploma
வயது: 21
விண்ணப்ப கட்டணம்: ரூ.250
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 14

சம்பளம்: ரூ.56,100 – ரூ.2,05,400

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு jionindiancoastguard.cdac.in எந்த இணைய தள பக்கத்தை சென்று பார்க்கவும்.

Categories

Tech |