Categories
பல்சுவை

பிரபல வங்கியில் குறைந்த வட்டியில்…. 14 லட்சம் வரை கடன்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

நாட்டின் மிகப்பெரிய தேசிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி எஸ்பிஐ ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 9.5% வட்டி வீதத்தில் 14 லட்சம் வரை கடன் வழங்குகிறது. இதன் மூலம் குழந்தைகளின் திருமண செலவு, கனவு இல்லம் வாங்குதல் மற்றும் மருத்துவ செலவு போன்றவற்றை உதவியாக இருக்கும். இதன்படி மிகவும் குறைவு. இந்தத் திட்டத்தில் அனைவருக்கும் சம உரிமை. இதற்கு எந்த ஒரு உத்திரவாதம் மற்றும் பாதுகாப்பு தேவை இல்லை. இந்தக் கடனை பெறுவதற்கு எஸ்பிஐ சம்பள கணக்கு வைத்திருக்க வேண்டும். மேலும் இது பற்றிய தகவல்களுக்கு 7208933142 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும். EMI வசதியும் உள்ளது.

Categories

Tech |