காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு மணிமண்டபத்தில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு கண்ணைக் கவரும் வகையில் காட்சியளிக்கின்றது.
பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் விழாவானது வருகின்ற 15-ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன் காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அவரது நூற்றாண்டு மணிமண்டபத்தில் கோலாகலமாக மின் அலங்காரம் பொருத்தப்பட்டு கண்ணைக் கவரும் வகையில் காட்சி அளிக்கின்றது.