Categories
வேலைவாய்ப்பு

பி.இ, பி.டெக் முடித்தவர்களுக்கு…. மாதம் 80,000 வரை சம்பளத்தில்…. துறைமுகத்தில் வேலை…!!!

தூத்துக்குடி துறைமுகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Deputy Chief Engineer.

கல்வித்தகுதி: சிவில் துறையில் பி.இ, பி.டெக்.

வயதுவரம்பு: 42 வயதுக்குள்.

ஊதியம்: ரூ.80,000 – ரூ.2,20000

விண்ணப்பிக்க கடைசி நாள்: 1.08.2021.

மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்ப படிவத்தை பெறவும் https://www.vocport.gov.in

Categories

Tech |