தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நிறுவனம்: தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனம்
பணி: பீல்டு மற்றும் ரிசர்ச் அசிஸ்டன்ட்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 20.07.2021
சம்பளம்: 40,000
மேலும் நிரப்பப்பட்ட விண்ணப்ப படிவத்தினை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்ப படிவத்தினை அனுப்ப வேண்டும்.
மேலும் இந்த வேலை சம்பந்தப்பட்ட விவரங்களை அறிய, விண்ணப்ப படிவத்தினை பெறுவதற்கும் www.esic.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.