கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: Stipendiary trainee & Etc
காலிப்பணியிடங்கள்: 337
கல்வித்தகுதி: 12th, ITI, Diploma, Degree, B.E, B.Tech
வயது: 18 – 40
விண்ணப்ப கட்டணம்: ரூ.300
தேர்வு: எழுத்துத் தேர்வு, நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 31
மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.igcar.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.