Categories
தேசிய செய்திகள்

“மாதம் ரூ.2,000 முதலீடு செய்யுங்கள்…. 30 லட்சம் வரை கிடைக்கும்”…. அருமையான திட்டம்… ஜாயின் பண்ணுங்க..!!

மாதம் 2 ஆயிரம் ரூபாயை சேமித்து 30 லட்சம் வரை நீங்கள் சம்பாதிக்கும் சில திட்டங்கள் குறித்து இதில் பார்ப்போம்.

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் பணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். ஆனால் அந்த பணத்தை எப்படி சேமிப்பது அதற்கான சிறந்த திட்டங்கள் என்ன என்பது சிலருக்கு தெரியாமலே போகின்றது. அப்படிப்பட்டவர்களுக்கு இந்த திட்டம் மிக உதவியாக இருக்கும். பணத்தை கையில் வைத்துக்கொண்டு எதில் சேமிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த திட்டத்தில் சேமியுங்கள். ஒவ்வொரு மாதமும் ரூபாய் 2000 சேமித்தால் ஒரு பெரிய தொகையை உங்களால் ஈட்ட முடியும்.

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய இது சிறந்த வழி. இந்த முதலீட்டின் மூலம் நல்ல வருவாய் பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு.  வங்கிகள் இப்போது வட்டி விகிதத்தை குறைத்து வருகின்றனர். பலர் அதில் முதலீடு செய்கிறார்கள். பல நிறுவனங்கள் எஸ்பிஐ முதலீட்டில் 15 சதவீதம் வரை வருமானம் பெறுகின்றனர் . உங்கள் பணத்திற்கு எந்த ஆபத்தும் இல்லாத வகையில் குறிப்பிட்ட வட்டி கிடைக்கும் வகையில் இந்த டிபிஎஃப் உங்களுக்கு சிறந்த வழிகாட்டியாக உள்ளது.

சுமார் 15 ஆண்டுகளுக்கு 2,000 ரூபாய் டெபாசிட் செய்து வந்தால் உங்களுக்கு 25 லட்சம் ரூபாய் கிடைக்கும். ஒவ்வொரு மாதமும் 15 ஆயிரம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். எல்ஐசி முதலீடு செய்வதன் மூலம் பல சலுகைகளும் கிடைக்கும். வரிவிலக்கு ஆபத்து, காப்பீடு போன்ற வசதிகளும் இதில் உள்ளது. பங்கு சந்தையை பற்றி உங்களுக்கு புரிதல் இருந்து உங்களால் ரிஸ்க் எடுக்க முடிந்தால் நீங்கள் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யலாம். ஆனால் அதைவிட இதில் நீங்கள் முதலீடு செய்வது நீங்கள் வயதான காலத்தில் யாரையும் எதிர்பார்க்காமல் இந்த பணத்தை வைத்து உங்களால் நிம்மதியாக வாழ முடியும்.

Categories

Tech |