Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான போஹா ரெசிபி செய்யலாம் வாங்க !!!

போஹா

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு –  1 கப்

சர்க்கரை – 1/2  கப்

பால் – 3/4  கப்

துருவிய தேங்காய் – 1/2 கப்

எண்ணெய் – 1/2 கப்

ஸ்வீட் க்கான பட முடிவு

செய்முறை:

முதலில் ஒரு கிண்ணத்தில்  கோதுமை மாவு, சர்க்கரை, தேங்காய் சேர்த்துக்  கிளறி  பாலை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, போண்டா மாவு பதத்திற்கு பிசைந்துக்  கொள்ள வேண்டும்.  ஒரு கடாயில்  எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மிதமான தீயில்  , சிறு உருண்டைகளாக எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால்  சுவையான போஹா ரெசிபி தயார் !!!

Categories

Tech |