Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அஜீர்ணம், பசியின்மையை போக்கும் மருந்து – இஞ்சி சொரசம் !!!

இஞ்சி சொரசம்
தேவையான பொருட்கள்:

இஞ்சி – 50  கிராம்

கொத்தமல்லி விதை –  5 டீ ஸ்பூன்
உலர்ந்த திராட்சை – 3  டீஸ்பூன்
ஜீரகம் –  1 டீ ஸ்பூன்
ஏலக்காய் –  12
தேன் – 5 டீஸ்பூன்
எலுமிச்சம் பழம் – 1
இஞ்சி சொரசம் க்கான பட முடிவு

செய்முறை:

முதலில் இஞ்சி  , கொத்தமல்லி விதை , உலர்ந்த திராட்சை,

ஜீரகம் , ஏலக்காய்  ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து

அரைத்து ,  தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பின்  ஆறியதும்  வடிகட்டி, தேன், எலுமிச்சைச் சாறு கலந்து, தண்ணீர் சேர்த்து  பருகலாம் !!!

Categories

Tech |