விருச்சிகம் ராசி அன்பர்களே.! எச்சரிக்கையாக பேசுவது எப்பொழுதும் நல்லது.
இன்று குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு நம்பிக்கையை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் இலக்கு படிப்படியாக நிறைவேறும். கொஞ்சம் கடன் பெறுகின்ற நிலையும் உண்டாகும். அதனை நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். புத்தி கூர்மையுடன் இருக்க வேண்டும். இன்று கணவன் மனைவி ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசுங்கள். எந்த ஒரு பிரச்சினையும் பெரிதுபடுத்த வேண்டாம். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். பிள்ளைகளுடைய கல்விக்காகச் செலவு செய்ய வேண்டிய சூழல் இருக்கின்றது. தன்னம்பிக்கையை அதிகப்படுத்தும் பயணங்கள் மூலம் காரியத்தில் அனுகூலமும் இருக்கும். எச்சரிக்கையாக பேசுவது எப்பொழுதும் நல்லது. உத்யோகத்தில் சக நண்பர்களின் அனுசரணை இருக்கும்.
எந்த ஒரு பதவியையும் விரைவாக முடிக்க வேண்டும். தேவையான உதவிகள் கண்டிப்பாக கிடைக்கும். காதலில் பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் சுமுகமாக செல்லும். காதலர்களுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும். காதலில் வெற்றி என்பது கண்டிப்பாக இருக்கின்றது. மாணவர்கள் முடிவுகளில் தெளிவாக இருப்பீர்கள். கல்வியில் நாம் என்ன படிக்கப் போகிறோம் என்ற சிந்தனை வலுவாக இருக்கும் விளையாட்டுத்துறையில் மாணவர்களால் சாதிக்க முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது ஊதா நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஊதா நிறம் உங்களுக்கு மாற்றத்தை கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 5 அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் ஊதா