Categories
வேலைவாய்ப்பு

Degree முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.73,000 வரை சம்பளத்தில்…. MECON Limited நிறுவனத்தில் வேலை…..!!!!!

MECON Limited நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Assistant Manager, Deputy Manager, Medical Officer, Manager, Senior Manager, Specialist, AGM & DGM ஆகிய பணிகளுக்கு மொத்தம் 26 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வயது : 30 – 47

கல்வித் தகுதி: Engineering/ Degree/ PG Degree/ PG Diploma/ MBA/ CA/ MBBS

சம்பளம்: மாதம் ரூ.20,000 முதல் ரூ.73,000 வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: Personal Interview

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 24

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
http://www.meconlimited.co.in/Writereaddata/Downloads/2021.05.17LateralNewAdvt.pdf

Categories

Tech |