Categories
தேசிய செய்திகள்

பழைய இரும்பு பித்தளைக்கு வருமானம் ரூ.4575 கோடி….. இந்திய ரயில்வே அறிவிப்பு….!!!!!

பழைய இரும்பு விற்பனை மூலம் ஓராண்டில் 4,575 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு ரயில்வே நிர்வாகம் இந்த பதிலை வழங்கியுள்ளது. பழைய தண்டவாளங்களை அகற்றியபோது கிடைத்த பழைய இரும்புகளை விற்பதற்கான ஏலம் வெளிப்படையாகவும், மின்னணு முறையில் நடத்தப்பட்டதாகவும் ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |