Categories
இந்திய சினிமா சற்றுமுன் சினிமா தேசிய செய்திகள்

BREAKING: மிக பிரபல நடிகை சற்றுமுன் காலமானார் – இரங்கல்…!!!

3 முறை தேசிய விருது பெற்ற மிகப் பிரபல நடிகை சுரேகா சிக்ரி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 76. இவர் Tamas, Mammo, BadhaaiHo ஆகிய படங்களுக்காக மூன்று முறை தேசிய விருது பெற்று அதிக முறை தேசிய விருது பெற்ற நடிகை என்ற புகழை கொண்டுள்ளார். இந்நிலையில் அவருடைய மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |