Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஷங்கர் படத்தில் இணைந்த பிரபல வில்லன் நடிகர்… யாருன்னு பாருங்க…!!!

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தில் நடிகர் ஜெகபதி பாபு இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். தற்போது இவர் பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். மிக பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது .

Jagapathi Babu: I'm enjoying this phase of my career where I don't have to  worry about the box office | Kannada Movie News - Times of India

இந்நிலையில் இந்த படத்தில் பிரபல வில்லன் நடிகர் ஜெகபதி பாபு இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் இவர் நடிகர் ராம் சரணுக்கு தந்தையாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ராம்சரண், ஜெகபதி பாபு இருவரும் ரங்கஸ்தலம் படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில் ஜெகபதி பாபு வில்லனாக நடித்து வருகிறார் .

Categories

Tech |