Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இதுக்கு நீதான் காரணமா…? சிறுமிக்கு நடந்த கொடுமை…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மேற்கூற் பகுதியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் கோபி பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி தற்போது 4 மாதம் கர்ப்பமாக இருக்கின்றார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்படி, அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Categories

Tech |