விசாகப்பட்டினத்தில் உள்ள ஸ்டீல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: trade apprentice
காலிப்பணியிடங்கள்: 319
வயது: 18 – 25
சம்பளம்: ரூ.8,050
கல்வித்தகுதி: ITI
தேர்வு: நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 17
மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.vizagsteel.com என்ற இணையத்தள பக்கத்தை சென்று பார்க்கவும்.