விருச்சிகம் ராசி அன்பர்களே.! குடும்பத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கி விடும்.
இன்று தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாளாக இருக்கும். தனவரவு தாராளமாக இருக்கும். திடீர் பயணத்தால் ஆதாயம் கிடைக்கும். பயணத்தின் மூலம் நல்ல லாபத்தை ஈட்டிக் கொள்ள முடியும். குடும்பத்தில் பெரியவர்கள் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகள் வழியில் சுபகாரியம் முடிவாகும். விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும். வாழ்க்கையில் எடுக்ககூடிய முடிவுகளில் தெளிவு இருக்கும். உயர்ந்த இடத்திற்கு உங்களால் செல்ல முடியும். கடின உழைப்பிற்கு பலன் கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் நன்மை தீமை பற்றி கவலைப்படாமல் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை திறம்பட நீங்கள் செய்கிறீர்கள். அதனால் பாராட்டுகளையும் பெறுவீர்கள். போட்டிகள் விலகிச் செல்லும். பொறாமைகள் விலகிச் செல்லும். குடும்பத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கி விடும்.
எதிர்பாராத விஷயங்களை செலவு இருக்கும். உங்களது வார்த்தைக்கு மதிப்பு கூடும். உயர்ந்த எண்ணங்கள் இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கி விடும். காதல் கைகூடும். காதல் மனதிற்கு சந்தோசத்தை கொடுக்கும். காதலில் சிக்கல்கள் ஏற்பட்ட நிலை மாறுபடும். உற்சாகமாக காணப்படுவீர்கள். மாணவர்களுக்கு பொறுப்புகள் கூடும். மாணவர்கள் எதையும் திறம்பட செய்வீர்கள். கல்வியில் சாதிக்க முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெளிர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு பணியிலும் ஈடுபட்டால் சிறப்பை பெற முடியும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 6 அதிர்ஷ்டமான நிறம்: வெளிர் நீலம் மற்றும் சிவப்பு