Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு….! செலவுகள் அதிகரிக்கும்….! திடீர் மாற்றங்கள் ஏற்படும்….!!

மகரம் ராசி அன்பர்களே.! மற்றவர்களுக்கு உதவிகரமாக இருப்பீர்கள்.

தேவையில்லாத செலவுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். தேவையில்லாத விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டாம். எந்த ஒரு விஷயத்தையும் தெளிவுபடுத்த வேண்டும். வேலை பளு அதிகரிக்கும். திட்டமிட்ட பணிகளில் முன்னேற்றம் இருக்கும். எந்த ஒரு பயணத்தையும் கொஞ்சம் பார்த்து பக்குவமாக செய்ய வேண்டும். உடமைகள் மீது கவனம் வேண்டும். திடீர் மாற்றங்கள் ஏற்படும். வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் கண்டிப்பாக நடக்கும். மனதை அமைதியான நிலையில் வைத்துக் கொள்வீர்கள். புத்திசாலித்தனத்தால் உங்களால் எதையும் சாதிக்க முடியும். வீண் அலைச்சல் இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பயணங்கள் இருக்கும். அதனால் சிறிய அளவில் அலைச்சல் இருக்கும். நிதி நிலைமையை சரி செய்து கொள்ளுங்கள். நிர்வாகத்திறமை பளிச்சிடும். பழைய பாக்கிகள் வசூலாகும். மற்றவர்களுக்கு உதவிகரமாக இருப்பீர்கள்.

தாமதமான நிலை இருக்கும். வேலை சுமை அதிகரிப்பதோடு அலைச்சலும் சோர்வும் இருக்கும். பொறுப்புகளை திறம்பட கவனிப்பீர்கள். மாணவர்களுக்கு மேல் கல்விக்கான முடிவுகளில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொள்வீர்கள். தைரியமாக எதையும் செய்வீர்கள். காதலர்களுக்கு சிரமத்தைக் கொடுத்தாலும் சிக்கலை கொடுத்தாலும் பின்னர் நல்ல பலனைத் தரும். அதற்கு பொறுமை தேவை. பொறுமையாக இருந்தால் காதல் கைகூடி திருமணத்தில் போய் முடிய கூடிய வாய்ப்புகள் இருக்கின்றது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                                            அதிர்ஷ்டமான எண்:   1 மற்றும் 7                                                                                                                                அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் இளம் மஞ்சள்

Categories

Tech |