ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம் பற்றிய தகவல்களை வாட்ஸ் அப் மற்றும் இ-மெயில் மூலமாக அனுப்பும் படி வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு அனுப்பப்படும் தகவலில் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ள தொகை, வரிவிலக்கு உட்பட இதர முழு விவரங்களும் இடம் பெற்றிருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.
Categories