இந்திய தபால் நிலையத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்க்கலாம்.
நிறுவனம்: இந்திய தபால் நிலையம்.
பணி: தபால் உதவியாளர்.
தகுதி: பன்னிரண்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். கணினி பயிற்சி சான்றிதழ் வேண்டும்.
பணியிடம்: இந்தியா முழுவதும்.
மொத்த காலியிடங்கள்: 45.
சம்பளம்: 25,000 – ரூ.80100.
வயது வரம்பு: 18 முதல் 27.
கடைசி தேதி: 18.8. 2021
மேலும் விவரங்களுக்கு https://www.indiapost.gov.in/.