Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சமையல் டிப்ஸ் 3

சமையல் டிப்ஸ்

தயிர் புளிக்காமல் இருக்க  ஒரு துண்டு தேங்காயை  தயிரில்  போட்டு வைத்தால்  போதும்  . தயிர் புளிக்காது.

curd க்கான பட முடிவு
பாத்திரங்களில் இருந்து எண்ணெய் பசையை எளிதாக நீக்க  அதில் ஐஸ் க்யூப் ஒன்றை போட்டு வைத்தால்  போதும் .

ice cubes க்கான பட முடிவு

கத்தரிக்காய் கூட்டு  மற்றும் பொரியல் செய்யும்போது கொஞ்சம் கடலை மாவைத் தூவி செய்யும் போது  கூட்டு, பொரியல்  போன்றவை மிகவும் சுவையாக இருக்கும்.

Categories

Tech |